-5 %
Out Of Stock
சமீபத்திய காதலி
எஸ்.செந்தில்குமார் (ஆசிரியர்)
₹38
₹40
- Year: 2006
- ISBN: 978818935969x
- Page: 72
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
‘ஆற்றில் மிதந்துகொண்டிருக்கிறது யாரும் விளையாடி முடித்திராத ஒரு விளையாட்டு விளையாட்டைப் பிடித்துக் கரைசேர்க்க ஆற்றில் இறங்கவில்லை யாரும்.’
எஸ். செந்தில்குமாரின் கவிதைகள் புதிய நிலக்காட்சிகளையும், மனக் காட்சிகளையும் பேசுகின்றன. தர்க்கத்தின் மொழியில் சென்று சேர்ந்துவிட இயலாத இடத்துக்கு, இந்தக் கனவுப் பாடல்களின் மொழியில் சென்று சேர்ந்துவிடலாம்.
| Book Details | |
| Book Title | சமீபத்திய காதலி (Sameebathiya Kadhali) |
| Author | எஸ்.செந்தில்குமார் (S.Senthilkumar) |
| ISBN | 978818935969x |
| Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
| Pages | 72 |
| Published On | Nov 2005 |
| Year | 2006 |
| Format | Paper Back |